news
சனி, 1 ஜூன், 2013
பிரிவையும் நேசிப்பவள்
பிரியமான உன் அன்பில்
அடைபட்டு விட்ட நான்
உன்னைப் பிரிய மனமில்லாமல்
உன்னில் பிரியமானவளாகி விட்டேன்....
இன்று
பறந்து செல்லும் பறவைகளின்
பாசத்தை உணர்கிறேன்
உன் நேசத்தில் ....
இவள்
பிரிவையும் நேசிப்பவள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக